2026 அறநெறிப் பாடசாலை ஆசிரியர் சான்றிதழ் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

பௌத்த அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் 2026 ஆம் ஆண்டுக்கான அறநெறிப் பாடசாலை ஆசிரியர் சான்றிதழ் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களின் அறிவையும் திறன்களையும் மதிப்பிடும் நோக்கில் நடாத்தப்படும் இப்பரீட்சைக்கான இணையவழி (Online) விண்ணப்பத்தை கீழுள்ள இணைப்பின் ஊடாகப் பூர்த்தி செய்ய முடியும். விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முன்னர் உங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

🔗 விண்ணப்பிப்பதற்கான இணைப்பு: 2026 அறம் பள்ளி ஆசிரியர் சான்றிதழ் தேர்வு

🔗 வட்ட: 2026 ஆம் ஆண்டுக்கான தம்மப் பள்ளி ஆசிரியர் சான்றிதழ் தேர்வுக்கான சுற்றறிக்கை

Similar Posts

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன