font sinhalagovlkfont tamil

சேவைகள்

அறநெறிப் பாடசாலைகள் பிரிவின் கடமைப் பொறுப்புக்கள்

  1. அறநெறிப் பாடசாலைத் தரங்களுக்கான பாடநூல்களை அச்சிடலும் அறநெறிப் பாடசாலைகளுக்கு பகிர்ந்தளித்தலும்.
    சிங்களம்: - தரம் 1 இல் இருந்து தர்மாசார்ய தரம் வரை.
                - ஆங்கிலம் 1 - 2 தரங்களுக்கான நூல்கள்.
                - தமிழ் 1 - 2 தரங்களுக்கான நூல்கள்.
  2. அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான முழுநேரப் படிகளை வழங்குதல்.
  3. அறநெறிப் பாடசாலை அசிரியர்களுக்கான சீருடைகளை வழங்குதல்.
  4. அறநெறிப் பாடசாலை தரப் பரீட்சைகளை நடாத்துதல்.
  5. அறநெறிப் பாடசாலை அசிரியர் பரீட்சைகளை நடாத்துதல்.
  6. அறநெறிப் பாடசாலை மாணவர்களின் தேர்ச்சியை பிரதேச, மாவட்ட, அகில இலங்கை மட்டத்தில் நடாத்துதல்.
  7. அறநெறிப் பாடசாலை அசிரியர்களுக்கான அடையாள அட்டைகளை வழங்குதல்.
  8. அறநெறிப் பாடசாலைகளைப் பதிவு செய்தலும் அறநெறிப் பாடசாலைகள் தொடர்பான பல்வேறு சிக்கல்களும்.
  9. அடபிரிகர பதிவு.