font sinhalagovlkfont tamil

கருத்திட்டப் பிரிவு

கருத்திட்டப் பிரிவின் பிரதான கருமங்கள்

  1. தஹம் சரசவிய பாடநெறியைப் பேணிவரல். (ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் பௌத்த, பாளி பல்கலைக்கழகத்துடனும்)
  2. அறநெறிப் பாடசாலை தலைமையாசிரியர் செயலமர்வுகளை நடத்துதல்.
  3. அறநெறிப் பாடசாலை ஆசிரியர் பயிற்சி செயலமர்வுகளை நடத்துதல்.
  4. அகில இலங்கை சாசனப் பாதுகாப்புச் சபை மற்றும் செயற்குழுக் கூட்டத்தை நடத்துதல்.
  5. சகலவிதமான அச்சிடல் பணிகளினதும் இணைப்பாக்கம்.
  6. ஜயஸ்ரீ மஹா போதி அபிவிருத்தி நிதியப் பணிகளின் இணைப்பாக்கம்.
  7. பிரதேச சாசனப் பாதுகாப்புச் சபைகளின் கௌரவ தலைவர்கள் மற்றும் பதிவாளர் பிக்குமார்களுக்கான பயிற்சி செயலமர்வுகளை ஏற்பாடு செய்தல்.
  8. இணைப்பு உத்தியோகத்தர்களையும் திணைக்கள உத்தியோகத்தர்களையும் பயி;ற்றுவித்தல்.
  9. கொடி வாரத்தை அமுலாக்கல்.
  10. அகில இலங்கை சாசனப் பாதுகாப்புச் சபை நிதியத்தைப் பேணிவரல்.
  11. 'சிசு உதான' கணக்குகளைப் பேணிவரல்.
  12. சகலவிதமான பிரச்சாரப் பணிகளினதும் இணைப்பாக்கம்.
  13. “தஹம் சரண” செய்திமடலை வெளியிடல்.
  14. “தெயட்ட கிருள” நிகழ்ச்சித்திட்டத்தை அமுலாக்கல்.
  15. அகில இலங்கை மாணவர் திறன் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான நடுவர் பணிகள்.
  16. வருடாந்த திணைக்கள செயற்றிட்டத்தை தயாரித்தல்.
  17. அறநெறிப் பாடசாலை ஆசிரியர் சேவையை மதிப்பீடு செய்வதற்கான கருத்திட்டத்தை அமுலாக்கல்.
  18. அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு உதவி வழங்கும் கருத்திட்டத்தை அமுலாக்கல்.
  19. பாளி மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தை அமுலாக்கல்.
  20. நடமாடும் சேவைகளை நடத்துதல்.