font sinhalagovlkfont tamil

அபிவிருத்திப் பிரிவு

அபிவிருத்திப் பிரிவின் பிரதான பணிகள் பின்வருமாறு

  1. விஹாரை நிலையங்களின் புனரமைப்புக்கும் நிர்மாணத்திற்குமான உதவிகளை வழங்குதல்.
  2. கஸ்ரமான விஹாரை நிலையங்களில் வதியும் பிக்குமார்கள் மற்றும் தசசில் மாதாக்களுக்கான நான்வகை காணிக்கைப் பொருள் உதவிகளை வழங்குதல்.
  3. பொருளாதார வசதியீனங்கள் நிலவுகின்ற விஹாரை நிலையங்களுக்கான உதவிகளை வழங்குதல்.
  4. சுனாமி பேரழிவில் அகப்பட்ட விஹாரை நிலையங்களைப் புனரமைத்தல்.
  5. அறநெறிப் பாடசாலைக் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான உதவிகளை வழங்குதல்.
  6. பிரதேச சாசனப் பாதுகாப்புச் சபைகளை நிறுவுதல் தொடர்பான பணிகள்.
  7. பிக்குமார்களின் தகனக் கிரிகைகளுக்கான உதவிகளை வழங்குதல்.
  8. சுதந்திர தின வைபவம், வெசாக் பண்டிகை மற்றும் பொசொன் பண்டிகை தொடர்பான கடமைகள்.
  9. விஹாரை நிலைய செயலணி சங்கங்களையும் தர்மகர்த்தா சபைகளையும் பதிவு செய்தல்.
  10. விஹாரை நிலையங்களுக்காக சலுகைக் கட்டண அடிப்படையில் தொலைபேசி, நீர், மின்சார வசதிகளை வழங்குதல்.
  11. மதப்பிரிவுகள் மற்றும் மதப்பிரிவுத் தரப்பினர்கள் பற்றிய பணிகள்.
  12. உயர்குலப் பிள்ளைகளை துறவறத்தில் சேர்த்தலும் உபசம்பதா (உயர்தீட்சை) பணிகளும்.
  13. மதப்பிரிவு தலைமையக கொடுப்பனவுப் பணிகள். (சாரதிகள், தொழிலாளர்கள்).
  14. அட்டபிரிகர விற்பனை நிலையங்களைப் பதிவு செய்தல்.
  15. தசசில் மாதாக்கள் தொடர்பான நடவடிக்கைகள்.
    1. ஆசிரமங்களைப் பதிவு செய்தல்.
    2. அடையாள அட்டைகளை விநியோகித்தல்.
    3. கல்வி நிறுவனங்களுடன் தொடர்புடைய பணிகள்.
    4. கூட்டங்கள் தொடர்பான பணிகளும் சங்கமித்தா நினைவு விழாவும்.