font sinhalagovlkfont tamil

அறநெறிப் பாடசாலைகள் பிரிவு

பிரிவின் பிரதான பணிகள்

  1. அறநெறிப் பாடசாலை மாணவர்களின் திறன்களை மதிப்பீடு செய்தலை பிரதேச சாசனப் பாதுகாப்புச் சபை மட்டத்திலும், மாவட்ட மற்றும் அகில இலங்கை மட்டத்திலும் அமுலாக்குதல்.
  2. 1 - 12 தரம் வரையான அறநெறிப் பாடசாலை பாடநூல்களை அச்சிட்டு விநியோகித்தல்.
  3. அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான நூல்நிலையக் கொடுப்பனவினை செலுத்துதல்.
  4. அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான அடையாள அட்டைகளையும் சேவைச் சான்றிதழ்களையும் விநியோகித்தல்.
  5. அறநெறிப் பாடசாலை ஆசிரியர் தராதரப் பத்திர பரீட்சையை நடத்துதல்.
  6. 6 - 10 தரம் வரையான அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தரப் பரீட்சையை நடத்துதல்.
  7. அறநெறிப் பாடசாலை பாடநூல்களைத் திருத்தியமைத்தல்.
  8. திரிபீடகத்தை எளிய சிங்கள நடையில் எழுதுதல்.
  9. பௌத்த கலைக்களஞ்சியத்தை அச்சிடல்.
  10. அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடைகளை வழங்குதல்.
  11. அறநெறிப் பாடசாலை மாணவர் திறன் மதிப்பீட்டினை சாசனப் பாதுகாப்புச் சபை மட்டத்திலும், பிரதேச, மாவட்ட மற்றும் அகில இலங்கை மட்டத்திலும் அமுலாக்கல்.
  12. 1 - 12 தரம் வரையான அறநெறிப் பாடசாலை பாடநூல்களை அச்சிட்டு விநயோகித்தல். அறநெறிப் பாடசாலை பாடநூல் அச்சிடலுக்கான செலவு.
  13. அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான நூல்நிலையக் கொடுப்பனவினை வழங்குதல்.