font sinhalagovlkfont tamil

நிருவாகப் பிரிவு

திணைக்களத்தின் நிருவாகப் பிரிவினால் திணைக்கள உத்தியோகத்தர்கள் சம்பந்தப்பட்ட நிருவாக நடவடிக்கைகள், தாபன நடவடிக்கைகள், கட்டிடப் பராமரிப்பு, தபால் தொடர்பான கடமைகள், வாகனங்கள் தொடர்பான கடமைகள் போன்றவை ஈடேற்றப்படுகின்றன.நிறுவனத்தின் நோக்கங்களை அடைவதற்கான இணைப்பாக்கச் செயற்பாடுகள் நிருவாகப் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றன.