font sinhalagovlkfont tamil

கணக்குப் பிரிவு

நிறுவனத்தின் செலவினங்களை நிருவகித்து செலவுத் தலைப்புகளுக்கு வழங்கப்படுகின்ற பணத்தைச் செலவிடல், அது தொடர்பான கணக்குகளைக் காட்டுதல், சம்பளம் செலுத்துதல், மேலதிக நேரப்படிகளை செலுத்துதல் போன்ற கணக்குச் செயற்பாடுகள் கணக்குப் பிரிவினால் ஈடேற்றப்படுகின்றன.