font sinhalagovlkfont tamil

நோக்கு / பணி

நோக்கு

"பௌத்த வழக்கங்களைப் பாதுகாக்கின்ற சமூகத்தை நோக்கி"

 

பணி

பௌத்த சாசனத்தின் நீடுறுதிநிலை, வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான பணிகளையும் கடமைகளையும் நன்கு ஒழுங்கமைத்து அமுலாகக்குவதனூடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பௌத்தர்களின் புத்துணர்ச்சியைத் தூண்டவல்ல தர்மசிந்தையும் பண்பும் மிக்க சமூகத்தை உருவாக்கி முன்மாதிரியான பௌத்த சமூகமொன்றின் இடையறாத வழியுரிமையை வென்றெடுத்தல்.

 

நோக்கங்கள்

  1. தேரவாதி பௌத்த தர்மத்தைப் பாதுகாத்தல், கட்டிவளர்த்தல், பிரபல்யப்படுத்தல்.
  2. சங்கைக்குரியவர்களின் ஆதனங்களைப் பாதுகாத்தல், ஒழுங்கமைத்தல், மற்றும் அவற்றை பௌத்த சாசனத்தின் நீடுறுதிநிலைக்காக ஈடுபடுத்தல்.
  3. பௌத்த விழுமியங்களை மதிக்கின்ற பண்புமிக்க ஆக்கபூர்வமான மக்கட் சமூகத்தை உருவாக்கல்.
  4. பௌத்த சாசனத்துடன் ஆதிகாலத்தில் இருந்தே பின்னிப் பிணைந்துள்ள ஏனைய கருத்தியல்களைக் காலத்தோடு ஒத்துவரத்தக்கதாக பேணிவரல், கட்டிவளர்த்தல் மற்றும் விருத்தி செய்தல்.
  5. பௌத்த இலக்கியத்தையும் கலை நுணுக்கங்களையும் பேணி வருதல், கட்டிவளர்த்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல்.
  6. ஒழுங்கமைக்கப்பட்டதும் நவீன தொழில்நுட்பத்திற்கு அமைவானதுமான  பௌத்த பொருளாதாரத்தைக் கட்டிவளர்க்கும் பொருட்டு பௌத்த மக்களை அணிதிரளச் செய்தலும் நெறிப்படுத்துதலும்.